தாகம் கொண்ட தேடல்... மண்ணின் வசம் கலக்கிறது!!!
மௌனம் கொண்ட பூமியின் இதழ்... சுவாசத்தை மறக்கிறது!!!
திசை மாறும் காற்றை போல.....
உருவம் இல்லாத உன்னை... தனிமையில் ரசிக்கிறேன்!!! -- மழைத்துழி
Wednesday, April 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment